கர்த்தரின் வைராக்கியம்

கர்த்தரின் வைராக்கியம் – நம்
கர்த்தரின் வைராக்கியம்
இந்த தேசத்தை சுதந்தரிக்கும் – நம்
கர்த்தரின் வைராக்கியம்

1. வானமும் புமியும் படைத்தவர்
வார்த்தையினால் உண்டாக்கியவர்
விண்ணையும் மண்ணையும் ஆளுபவர்
அதிகாரம் அனைத்தும் கொண்டவர்
ஓங்கி நிற்கும் அவர் வலதுகரம்
அவராலே எல்லாம் கூடும்! – கர்த்தரின்

2. கடலை மதிலாய் நிறுத்தியவர்
எதிரியை ஆழியில் அமிழ்த்தியவர்!
சிங்கத்தின் வாயைக் கட்டியவர்
நெருப்பில் வேகாமல் நிறுத்தியவர்!
மந்திருக்கும் தம் ஜனத்துக்கு
கர்த்தர் நாமம் அடைக்கலமே!- கர்த்தரின்

3. எம்மாவுர் சென்ற சீடருடன்
நடந்தே வேதம் போதித்தவர்!
பேதை ஊழியர் இதயத்தில்
அக்கினி ஜுவாலையை மூட்டியவர்!
உயிர்த்தெழுந்த இயேசுவோடு
இணைந்து பாடுகள் சந்திப்போம்!- கர்த்தரின்

4. நமக்காய் யாவையும் செய்திடுவார்!
வெற்றிக்கு நேராய் நடத்திடுவார்!
கண்மணிபோலக் காத்திடுவார்!
சபையைத் திரளாய்ப் பெருக்கிடுவார்!
யாக்கோபின் தேவனின் துணை உண்டு!
அவர்க்கெதிராய் யார்தான் உண்டு!- கர்த்தரின்



karthdharin vairakkiyam

karthdharin vairakkiyam – nam
karthdharin vairakkiyam
inthdha thesaththai sudhanthdharikkum – nam
karthdharin vairakkiyam

1. vanamum bumiyum padaithdhavar
varththaiyinal undakkiyavar
vinnaiyum mannaiyum aalupavar
athikaram anaiththum kondavar
oongki nirkum avar valathukaram
avarale ellam kudum! – karthdharin

2. kadalai mathilay niruththiyavar
ethiriyai aaziyil amizhththiyavar!
singkaththin vayaik kattiyavar
nerubbil vekamal niruththiyavar!
manththirukkum dham janaththukku
karthdhar namam adaikkalame!- karthdharin

3. emmavur sendra chatarutan
natanththe vedham pothithdhavar!
bethai uuzhiyar idhayaththil
akkini juvalaiyai muddiyavar!
uyirththezhunthdha iyesuvodu
inainththu badukal chanththippom!- karthdharin

4. namakkay yavaiyum seythiduvar!
vetrrikku neray nadaththiduvar!
kanmanipolak kaththiduvar!
sabaiyaith thiralayb perukkiduvar!
yakkobin thevanin thunai undu!
avarkkethiray yarthan undu!- karthdharin